அவ்வப்போது பெய்யும் மழை

•ஏப்ரல் 4, 2006 • 1 பின்னூட்டம்

வான் நோக்கி முன்னுயரும் கட்டிடங்கள்
சாலைகளின் இருபுறமும் விரையும்
கார்களும், காலமும், காற்றும்
பூக்களையும் உற்பத்தி செய்யும் யந்திரங்கள்
பூமிப்பந்தை மாற்றிவிடும் தந்திரங்கள்

அறிவுக்கும் ஆசைக்கும் நடக்கும் யுத்தத்தில்
தொலைந்து விட்ட அன்பைத்தேடும் எனக்கு
துணை வேறில்லை –

அவ்வப்போது பெய்யும் இந்த மழையைத் தவிர.

Advertisements

முதல் பதிவு …

•ஏப்ரல் 4, 2006 • 2 பின்னூட்டங்கள்

முதல் பதிவு: தலைப்பிற்கு விளக்கம் தேவையில்லை.